Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Adopted daughter

    SOME RELATED SENTENCES FOR Adopted daughter

    English SentencesTamil Meaning
    He filed a suit stating that his daughter had been under wrongful confinement அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார்
    He is an adopted son அவன் தத்து எடுத்த பிள்ளை
    Her daughter is thin அவளுடைய மகள் ஒல்லியாக இருக்கிறாள்
    Her mother-in-law is good natured, but not her daughters-in-law அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை
    Here is hot chapathis and dal curry. Let me see who finishes it first, father or daughter இங்கே பார், சூடான சப்பாத்தியும், பருப்பு குழம்பும் இருக்கிறது. அப்பாவா அல்லது மகளா முதலில் யார் முடிவு ?
    How many of which daughter? எத்தனையாவது மகள்?
    How many of whom daughter-in-laws எத்தனையாவது மருமகள்?
    I have three daughters எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர்
    I wait here for my daughter நான் என் மகளுக்காக இங்கு காத்திருக்கிறேன்
    I would like you to come to my daughter’s birthday party நீங்கள் என் மகளுடைய பிறந்த நாள் விழாவிக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்
    Is she your daughter? அவள் உங்களுடைய மகளா?
    Kannan’s daughters sing கண்ணனுடைய மகள்கள் பாடுகிறார்கள்
    My daughter studies in an English medium school என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள்
    My daughter wants to come with you என்னுடைய மகள் உங்களுடன் வர விரும்புகிறாள்
    She is my daughter இவள் என் மகள்
    She things about her daughter அவள் தன்னுடைய மகளை பற்றி நினைக்கிறாள்
    The age of my daughter is eight என் மகளின் வயது எட்டு
    The age of my daughter is five என் மகளுடைய வயது ஐந்து
    We have fixed our daughter’s marriage நாங்கள் எங்களுடைய மகளின் திருமணத்தை முடிவுசெய்துள்ளோம்


    comments powered by Disqus